பாஜகவினருக்கு அண்ணாமலை சொன்ன அட்வைஸ்!

சமூக வலைதள விமர்சனங்களுக்கு பதிலளிக்காமல் கட்சியின் வளர்ச்சிக்கு பங்காற்றுங்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“தும்மினால் கூட செல்போனில் படம் எடுத்து விடுகிறார்கள்” – ஸ்டாலின்

பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

25 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தைச் சேர்த்து வைத்த சோஷியல் மீடியா!

25 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன நபர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தற்போது தன் குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மேயரைப் பற்றி ஆபாச வீடியோக்கள்: காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? 

நாம் இதுகுறித்து தேடியதில் venkatesan venkatesan  என்ற ஃபேஸ்புக் பக்கத்தில்தான் சென்னை  மாநகர மேயரைப் பற்றிய ஆபாசமான சித்திரிப்புகளுடன் கூடிய வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதை உடனடியாக கவனத்தில் கொண்டு   காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

ப்ராங்க் வீடியோக்களுக்கு தடை விதித்த போலீஸ்!

பொது இடங்களில் ப்ராங்க் வீடியோ எடுத்து மக்களுக்கு இடையூறாக நடந்து கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை போலீஸ் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

வந்தாச்சு இன்ஸ்டாகிராமின் நியூ அப்டேட்!

டிஜிட்டல் உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் முக்கிய பங்கு வகிப்பது இன்ஸ்டாகிராம் . இதில் ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

லோகேஷ் கனகராஜின் ட்வீட்: ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை!

தமிழ் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறிது காலத்திற்கு சமூக ஊடகங்களிலிருந்து இடைவெளி எடுக்கப் போவதாக ட்விட்டரில் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் ப்ரொஃபைல் பிக்சரை மாற்றுங்கள்: மோடி

மூவண்ணக் கொடிக்கு வடிவம் கொடுப்பதில் அவருடைய பங்களிப்பு மிகவும் மகத்துவம் வாய்ந்தது” என்று குறிப்பிட்டுள்ளார் மோடி.

தொடர்ந்து படியுங்கள்