“நட்பு” திருச்சி சிவாவுடன் குஷ்பூ செல்ஃபி!

2020-ல் பாஜகவில் இணைந்த குஷ்பூ 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவினார். பின்னர், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த குஷ்பூ சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

செல்ஃபி எடுக்கும் தலைவர்கள்: AI கலைஞரின் மாயாஜாலம் !

இந்நிலையில், ஜியோ ஜான் முள்ளூர் என்ற கலைஞர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், நேதாஜி, நேரு, அன்னை தெரசா, ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங், சேகுவேரா, ஆபிரகாம் லிங்கன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் எல்விஸ் பிரெஸ்லி போன்ற வரலாற்று ஆளுமைகள் செல்ஃபி எடுக்கும் படங்களை அவரது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நான்காம் தூணே ! நீ நலம் தானா ?

தனக்கான பேராண்மையை காப்பாற்றி வைத்தால்தான் ஜனநாயகத்தின் நான்காம் தூண் எனும் பட்டம் அதற்குப் பொருந்தும். அதை வரையறுத்து வைக்காமல் இப்படியாக நீர்த்துப் போக விட்டுக் கொண்டேயிருந்தால் ஒரு கட்டத்தில் பத்திரிகை எனும் தூணை ஜனநாயக மண்டபம் மறுதலித்து விடக் கூடும்!

தொடர்ந்து படியுங்கள்

வித்தியாசமாக மரத்தில் ஏறிய பாம்பு: வீடியோ வைரல்!

பாம்பு ஒன்று வித்தியாசமான முறையில் மரத்தில் ஏறும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

முதல் நாள் திருமணம்: அடுத்த நாள் விவாகரத்து!

ட்விட்டரில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்த பெண், 24 மணி நேரத்திற்குள் விவாகரத்து பெறப்போவதாக பதிவிட்டுள்ளது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பணம் கையில் வந்தால்தான் நிஜம்… அனுபவத்தைச் சொன்ன செல்வராகவன்

பணம் கையில் வந்தால்தான் நிஜம் அதுவரை கனவு காணாதீர்கள் என நடிகரும் இயக்குநருமான செல்வராகவன் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

”நான் அவன் இல்லை” கடுப்பான பிருத்வி ஷா

இந்நிலையில், பிருத்வி ஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,”ஒருசிலர் எனது புகைப்படத்தை வைத்து சில காரியங்கள செய்கின்றனர். நான் அதனை ஸ்டோரியிலோ அல்லது எனது பக்கத்திலோ பதிவிடவில்லை. எனவே ரசிகர்கள் அதில் இருந்த கருத்தை புறக்கணிக்கவும்” என பதிவிட்டுள்ளார். அதாவது, காதலர் தினத்தை முன்னிட்டு, அவர் ஏதும் பதிவிடவில்லை என்றும், வைரலான புகைப்படம் போலியானது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாஜகவினருக்கு அண்ணாமலை சொன்ன அட்வைஸ்!

சமூக வலைதள விமர்சனங்களுக்கு பதிலளிக்காமல் கட்சியின் வளர்ச்சிக்கு பங்காற்றுங்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்