போலி சமூகவலைதள கணக்கு : எச்சரித்த பாலா
படம், நடிகர், நடிகைகள் பற்றிய செய்திகள், தகவல்களை சில நொடிகளில் உலகம் முழுவதும் கொண்டு செல்லவும், ட்ரெண்டிங் உருவாக்கவும் வலைதளங்களை திரையுலகம் பிரதானமாக நம்பியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “ நமக்கு எதிராக அவதூறு, பொய் செய்திகளை பரப்பிட ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறது. பொய்களுக்கு ஆயுள் மிகக் குறைவு. அவர்கள் பொய்களையே சொல்லிக்கொண்டிருக்கட்டும்.
தொடர்ந்து படியுங்கள்