புதுக்கோட்டை சம்பவம்: குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன்?-சீமான்

பட்டியல் பிரிவைச் சேர்ந்த ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சமூகநீதியற்ற அம்பேத்கரை ஏற்கும் காங்கிரஸும் சிபிஎம்மும் – பகுதி 1

அம்பேத்கர், பெரியார் அரசியல் என்றால் சாதிய சமத்துவம், சமூகநீதி என்று பொருள் என்பதை இன்று எவரும் மறுக்க மாட்டார்கள். அப்படி இருக்க காங்கிரஸும் சிபிஎம்மும் அம்பேத்கரை ஏற்கும் அதேநேரம் மூவர்ண இந்துச்சார்பு அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும் முரணை எப்படிப் புரிந்துகொள்வது?

தொடர்ந்து படியுங்கள்

“எங்களது கோரிக்கை ஏற்பு” – முதல்வருக்கு ராமதாஸ் நன்றி!

அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதிக் கொள்கைகளை செய்லபடுத்திட சட்ட வல்லுநர் குழுவை திமுக அரசு அமைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அரசு பணியில் சமூக நீதி கொள்கைகள் : குழு அமைப்பு!

அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்த சட்ட வல்லுநர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்