health tips do not take this food with tea

ஹெல்த் டிப்ஸ்: டீ பிரியர்கள் கவனத்திற்கு.. டீ குடிக்கும் போது இவற்றை சேர்த்து சாப்பிட வேண்டாம்!

சில உணவுகள் மற்றும் பானங்களை டீயுடன் தவறுதலாக கூட உட்கொள்ளக்கூடாது.

தொடர்ந்து படியுங்கள்
இட்லி மாவு போண்டா

கிச்சன் கீர்த்தனா : இட்லி மாவு போண்டா

திடீர் விருந்தினரின் வருகையின்போதும் குழந்தைகள் பசியெடுக்கும் நேரத்தில் சாப்பிட ஏதாவது இருந்தால் கொடுங்களேன் என்று கேட்கும்போதும்  வீட்டில் உள்ள புளித்த இட்லி மாவைக்கொண்டு இந்த இன்ஸ்டன்ட் இட்லி மாவு போண்டாவைச் செய்து கொடுத்து அசத்தலாம்.  

தொடர்ந்து படியுங்கள்
கோதுமை பக்கோடா

கிச்சன் கீர்த்தனா : கோதுமை பக்கோடா

மாலை நேரச் சிற்றுண்டிக்கு வழக்கமாக சாப்பிடும் சிற்றுண்டி வகைகளான வடை, சமோசா, சுண்டல் ஆகியவற்றை விட வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியமானதாகவும் இருக்க விரும்புபவர்கள், வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு சுவையான இந்த கோதுமை பக்கோடா செய்து சாப்பிடலாம்

தொடர்ந்து படியுங்கள்
முங்தால் பிங்கர்ஸ்

கிச்சன் கீர்த்தனா : மூங்தால் ஃபிங்கர்ஸ்

அசைவ பிரியர்கள் அதிகம் விரும்பும் உணவு வகை பிஷ் ஃபிங்கர்ஸ். இதை ஹோட்டலில் வாங்கி ருசித்து இருப்பீர்கள். அதே சுவையுடன் சைவ பிரியர்களும் வீட்டிலேயே செய்து சாப்பிட இந்த மூங்தால் ஃபிங்கர்ஸ் உதவும்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : பனீர் குர்குரே!

1999இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட குர்குரே, இன்று குழந்தைகளின் விருப்ப உணவாகிவிட்டது. காற்று பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்படும் குர்குரே வகைகள்

தொடர்ந்து படியுங்கள்
mushroom cutlet

கிச்சன் கீர்த்தனா: மஷ்ரூம் கட்லெட்

கிழங்கு வகைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன. ஃப்ரூட் சாலட், வெஜ் சாலட், ஃப்ரெஷ் பழங்களில் அதிக அளவு வைட்டமின்கள் உள்ளன. இவை எல்லாம், நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக்கூடியவை

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: அவல் கிரிஸ்பி

சுண்டல், பொரி கடலை, அவல், சோளக்கருது, பொரி உருண்டை, வேர்க்கடலை, எள் உருண்டை, பயத்தம் உருண்டை, ரவா லட்டு போன்ற உணவுகளைத்தான் நொறுக்குத்தீனியாகச் சாப்பிட்டு வந்தனர் நம் முன்னோர்கள்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: பச்சைப்பட்டாணி மட்ரி!

கடைகளில் ஒரே எண்ணெயை திரும்பத் திரும்பப் பயன்படுத்திச் செய்யும் உணவுகளால் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்க்க வீட்டிலேயே இந்த பச்சைப்பட்டாணி மட்ரி செய்து கொடுத்து குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்பைஸி கார்ன் – பொட்டேட்டோ நக்கட்ஸ்

‘டெம்ப் பக்கிங்’ என்று சொல்லப்படுகிற மைக்ரோவேவ் போன்ற குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்துச் செய்யப்படும் உணவுகள் தற்போது அதிகமாக விற்கப்படுகின்றன. இவற்றில் டிரான்ஸ்ஃபேட் அதிகமாக இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: கறிவேப்பிலைத்தட்டை

இப்போது உள்ள சூழலில் சாட் மற்றும் பேக்கரி வகைகள் தவிர்க்க முடியாதவையாகி விட்டன. எனவே, வாரத்துக்கு  இரண்டு நாட்கள் பப்ஸ், கேக் போன்ற சாட் ஐட்டங்களை எடுத்தால், ஒரு நாள் அவித்த பயறுகள், ஒரு நாள் பழங்கள், சாலடுகள், ஒரு நாள் வேர்க்கடலை, கிழங்கு வகைகள், மற்றொரு நாள் பாதாம், முந்திரி, உலர் திராட்சை மற்றும் பேரீச்சம்பழம் என எடுத்துக்கொள்ளலாம்.

தொடர்ந்து படியுங்கள்