’ட்ரோல் மெட்டீரியல்’ மந்தனா?: மீண்டும் புஸ்வானமான ஆர்.சி.பியின் கனவு!

மகளிர் ப்ரீமியர் லீக் முதல் சீசனில் 18.62 சராசரியுடன் மொத்தமாக 149 ரன்கள் மட்டுமே அடித்துள்ள மந்தனாவுக்கு 1 ரன்னுக்கு 2 லட்சமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

’ஈ சாலா கப் நம்தே’: மந்தனாவின் ஆர்.சி.பி. அணிக்கு காத்திருக்கும் கடைசி வாய்ப்பு!

இந்த அனைத்து விஷயங்களும் ஒருவேளை நடந்தால், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஆர்.சி.பி. மகளிர் அணி கெத்தாக மும்பை, டெல்லி அணிகளுக்கு அடுத்த இடத்தைப் பிடித்து எலிமினேட்டர் போட்டிக்கு தகுதி பெறும்.

தொடர்ந்து படியுங்கள்

WPL: மிரட்டிய ஷபாலி, பந்தாடிய டாரா.. சரணடைந்த பெங்களூரு

மும்பையில் இன்று நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இன்று (மார்ச் 5) வீழ்த்தியது.

தொடர்ந்து படியுங்கள்

WT20WC : ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை முறியடிக்குமா இந்தியா?

மகளிர் டி20 உலக கோப்பையில் அயர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டக்வொர்த் லிவீஸ் விதிப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற த்ரில் வெற்றியுடன் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

தொடர்ந்து படியுங்கள்

சரவெடி சதம் அடித்த கவுர்: தொடரை கைப்பற்றிய இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியை வென்றதன் மூலம் தொடரை இந்திய மகளிர் அணி கைப்பற்றி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்