Mobile Phone: ரியல்மீ -க்கு போட்டியாக களமிறங்கிய விவோ… சிறப்பம்சங்கள் என்ன?
ரியல்மீ நிறுவனம் தனது புதிய நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில், விவோ நிறுவனம் அந்த ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக ஒரு புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்