கடலோர மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ஏழு நாட்களுக்கு கடலோர தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, உள்‌ தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

தொடர்ந்து படியுங்கள்
rain meteorological department announcement

வடகிழக்கு பருவமழை தீவிரம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஏழு நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வானிலை அப்டேட்: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்?

கிழக்கு திசை காற்றின்‌ வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
amitabh bachchan trendig video

விண்ணில் அதிசயம் : வைரலாகும் அமிதாப் பச்சன் வீடியோ!

ஒரே நேர்கோட்டில் 5 கிரகங்கள் வரும் அரிய காட்சியை நடிகர் அமிதாப் பச்சன் அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்