சிவகார்த்திகேயனால் கைவிடப்பட்ட படம்?
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவிருந்த படமொன்று கைவிடப்பட்டதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொடர்ந்து படியுங்கள்சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவிருந்த படமொன்று கைவிடப்பட்டதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொடர்ந்து படியுங்கள்சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அவரின் 21-வது படத்தின் டைட்டில் மற்றும் டீசரை இன்று (பிப்ரவரி 16) வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதற்காகத் தான் ராஜ்குமார் பெரியசாமியின் படப்பிடிப்பை தற்போது நிறுத்தி வைத்து விட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்SK 21 படத்தின் டைட்டில் மற்றும் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக, வருகின்ற பிப்ரவரி 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ராணுவ வீரராக இப்படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இதற்காக எடையை கூட்டி நல்ல உடற்கட்டுடன் வெறித்தன லுக்கில் மிரட்டுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழில் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து “SK21” படத்தில், சாய் பல்லவி நடித்து வருகிறார். ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்SK 21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை பார்த்த இயக்குனர் நெல்சன் திலிப் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் படக் குழுவினரை பாராட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ரங்கூன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. தற்போது இவரது இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்