டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை மெரினா கடற்கரையில் இன்று குடியரசு தின அணிவகுப்பு நடக்க உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக தலைவர்கள் நினைவிடங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

உண்மை நடக்கும்… பொய் பறக்கும்: எஸ்.ஜே.சூர்யா சொன்ன வதந்தி டயலாக்!

திறமையான இயக்குநர்களின் படைப்பின் மூலமாகத்தான், ஒரு நடிகர் சிறந்த நடிகராக புகழ் பெற முடியும். அந்த வகையில் என்னுடைய உதவியாளரின் இயக்கத்தில் ‘வதந்தி’ எனும் இந்தத் தொடரில் நடித்திருப்பதால், சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

எஸ்.ஜே.சூர்யாவின் புதிய அவதாரம்!

ஆதிக் ரவிசந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் எஸ்.ஜே. சூர்யாவின் ஃபஸ்ர்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று (அக்டோபர் 5) வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்