1500 பேருந்துகள் நிறுத்தம்: கட்கரியிடம் எஸ்.எஸ்.சிவசங்கர் கோரிக்கை!
தமிழ்நாட்டில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அரசு மற்றும் அரசு சார்புடைய துறையின் வாகனங்கள் 2,500க்கும் மேல் உள்ளது. அரசு பேருந்துகள் 1,500 உள்ளன. இவற்றை கழிவு செய்தால் பல வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்படும். அது பொதுமக்களுக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் ஒன்றரை ஆண்டுகள் நீட்டிப்பு செய்ய வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்