வாஷிங்டன் சுந்தர் புதையலை போன்றவர்:பாராட்டிய முன்னாள் வீரர்!
வங்கதேசத்தில் விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்தது இந்தியா. அந்த 2 போட்டிகளிலுமே ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்டும், மெஹதி ஹசன் போன்ற லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன் தட்டிப்பறிக்கும் அளவுக்கு பந்து வீச்சில் அஜாக்கிரதையாக செயல்பட்ட இந்தியாவுக்கு பேட்டிங்கில் விராட் கோலி, ஷிகர் தவான் போன்ற நம்பிக்கை நட்சத்திரங்களும் சொதப்பலாக செயல்பட்டு ஏமாற்றமளித்தனர். இதனால் தோல்வியை தவிர்க்க கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா […]
தொடர்ந்து படியுங்கள்