இஸ்ரோ தலைவர் பதவி: சோம்நாத்துக்கு தடையாக இருந்த சிவன்?

இஸ்ரோ தலைவர் பதவி: சோம்நாத்துக்கு தடையாக இருந்த சிவன்?

இஸ்ரோ தலைவரான பிறகும் கூட விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் பொறுப்பை வகித்து வந்தார். இந்த பதவி எனக்கு கிடைத்திருக்க வேண்டும்.
இறுதியில் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் சுரேஷ் தலையிட்டதை தொடர்ந்து 6 மாதத்துக்கு பிறகுதான் அந்த பதவி எனக்கு கிடைத்தது.
இஸ்ரோ தலைவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறுவதற்குப் பதிலாக, சிவன் தனது பதவிக் காலத்தை நீட்டிக்க முயன்றார் என்று சுயசரிதையில் தெரிவித்திருக்கிறார்

சிறப்புக் கட்டுரை: ராஜ ராஜ சோழன் இந்துவா?
|

சிறப்புக் கட்டுரை: ராஜ ராஜ சோழன் இந்துவா?

சிவனும் திருமாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு மதங்களின் கடவுள்களாகவே வணங்கப்பட்டனர் என்பதே உண்மை.