சிவசங்கர் பாபா to சிவமூர்த்தி: எஸ்கேப் ஆகும் சாமியார்கள்!
கர்நாடகாவில் சிவமூர்த்தி முருகா ஷரணாரு என்ற சாமியார் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் நேற்று (செப்டம்பர் 1) கைது செய்யப்பட்டார்.