’SK21’ ஃபர்ஸ்ட் லுக்கை பாராட்டிய நெல்சன்: ரிலீஸ் தேதி இதுதானா?

SK 21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை பார்த்த இயக்குனர் நெல்சன் திலிப் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் படக் குழுவினரை பாராட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Income tax department returned Rs 12 lakh to Sivakarthikeyan

சிவகார்த்திகேயனுக்கு ரூ.12 லட்சம் கொடுத்த வருமான வரித்துறை!

சிவகார்த்திகேயனுக்கு திரும்ப வழங்க வேண்டிய 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வட்டியுடன் அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வசூலில் அசத்தும் அயலான்… எவ்ளோ வசூல் தெரியுமா?

நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான படமாக இருந்தாலும் அயலான் படத்திற்கு மக்களின் கொடுத்துள்ள ஆதரவால் சிவகார்த்திகேயனும் படக்குழுவினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
ayalaan movie review

விமர்சனம் : அயலான்

அதையும் மீறிப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது பெரிதாக அயர்ச்சி இல்லை. ’பழையது’ என்ற எண்ணம் ஏற்படவில்லை. அதனை உருவாக்க முயற்சித்ததற்கு இயக்குனர் ரவிகுமாரையும் ஒட்டுமொத்த அயலான் குழுவையும் தாராளமாகப் பாராட்டலாம்.

தொடர்ந்து படியுங்கள்
Ayalaan: Twitter review

அயலான் : ட்விட்டர் விமர்சனம்!

அயலான் திரைப்படத்தின் பாசிட்டாவாக, தமிழ் சினிமாவில் தரமான VFX காட்சிகள் மற்றும் ஒளிப்பதிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் இடம்பெற்றுள்ள காமெடி காட்சிகள் ஈர்த்துள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து படியுங்கள்
Is 'Ayalaan' a copy of this Hollywood film paul?

’அயலான்’ இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா?

பூமிக்கு வரும் ஏலியன் சிவகார்த்திகேயனின் உதவியுடன் தனது மிஷனை எப்படி வெற்றிகரமாக முடிகிறது என்பதே இந்த படத்தின் ஒன் லைன் கதை.

தொடர்ந்து படியுங்கள்
sivakarthikeyan respects vijayakanth

விஜயகாந்த் படத்திற்கு மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று அவரது படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

வெளியானது அயலான் ட்ரெய்லர்… 5 வருடங்கள் தாமதத்திற்கு காரணம் என்ன?

வரும் ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (ஜனவரி 5) அயலான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
is sivakarthikeyan act in thalaivar 171

தலைவர் 171 படத்தில் நடிக்கிறேனா? சிவகார்த்திகேயன் பதில்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 171 படத்தில் சிவா நடிக்க போகிறார் என்று சமீப காலமாக செய்திகள் வெளியாகி கொண்டிருந்தது. இது குறித்து பேசிய சிவா, “தலைவர் 171 படத்தில் நான் நடிக்க வில்லை. நானும் அந்த செய்திகளை பார்த்தேன். தலைவருடன் நடிக்க நான் எப்போதுமே தயார். வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்

தொடர்ந்து படியுங்கள்
ayalaan producer kj rajesh attack lokesh kanagaraj

லோகேஷை சீண்டிய அயலான் தயாரிப்பாளர்?

இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி கொண்டிருக்கும் Sci-Fi திரைப்படம் அயலான்.

தொடர்ந்து படியுங்கள்