தாமதமாகும் மாவீரன்: தடுமாறும் சிவகார்த்திகேயன்

மாவீரன் படத்தின் படப்பிடிப்பு தாமதத்தால், ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து எடுக்கப்படும் அடுத்த படத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சிவகார்த்திகேயனுக்கு எதிராக மனு: நீதிமன்றம் அதிரடி!

பிரின்ஸ் படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் பெற்ற சம்பளத்தைத் திருப்பி செலுத்த வேண்டும் என்ற மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தொடர்ந்து படியுங்கள்

ஏகேவை சந்தித்த எஸ்கே: ஏன் தெரியுமா?

அவர் நடித்த அந்த காட்சியை காட்சியை சிவகார்த்திகேயனின் ஆரம்பக்கட்ட வெற்றிப்படங்களின்போது அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது அடைந்துள்ள வளர்ச்சியை புகழ்ந்து நெகிழ்ச்சி அடைந்தனர். நடிகர் விஜய்யுடன் விருது வழங்கும் விழாவில் நின்று எடுத்து கொண்ட புகைபடைத்தையும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
அந்த நிகழ்ச்சியில் ‘குழந்தைகளை எல்லாம் அவரு புடிச்சிட்டாரு ‘ என்று விஜய் கூறியது சிவகார்த்திகேயனுக்கு பெரும் புகழாக மாறியது.

தொடர்ந்து படியுங்கள்

பிரின்ஸ் தியேட்டர்களில் சர்தார்

முதல் வாரத்தில் வெறும் 380 ஸ்கிரீன்கள் மட்டும் வெளியிடப்பட்ட சர்தார் திரைப்படம், இரண்டாவது வாரத்தில் 500-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

40 நாள் 30 கோடி: பிரின்ஸ் விமர்சனம்

எந்தவிதமான லாஜிக்கும் இன்றி நாம் என்ன சொன்னாலும், எப்படி நடித்தாலும் ரசிகன் பார்ப்பான் என எண்ணி சிவகார்த்தியேன் நாயகனாக நடித்திருக்கும் படம் பிரின்ஸ். படத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஜாலியாக நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

தொடர்ந்து படியுங்கள்

வெங்கட் பிரபுவை கலாய்த்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை வெங்கட் பிரபு தான் இயக்க உள்ளார். இதற்கான சூசக அறிவிப்பாகவும் இது பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வெங்கட் பிரபு இயக்கும் படங்கள் அனைத்திலும் பிரேம்ஜி கண்டிப்பாக இருப்பார் என்பதால் அவரை கலாய்ப்பதற்காகவே பிரேம்ஜியோட நான் என்ன ரோல்ல சார் நடிக்கிறேன் என கேட்டுள்ளார் சிவா.

தொடர்ந்து படியுங்கள்

இது எனக்கு ஸ்பெஷல் தீபாவளி : சிவகார்த்திகேயன்

முதன்முறையாக தீபாவளியன்று என் படத்தையே பார்க்கும் சந்தோசம் எனக்கு அமைந்திருக்கிறது. அதனால், இந்த தீபாவளி எனக்கு ஸ்பெஷல் என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

பிரின்ஸ், சர்தார் படங்களின் காட்சி நேரம் மாற்றம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நவம்பர் 21 அன்று வெளியாகும் ’பிரின்ஸ்’ திரைப்படம் அவரது ஜோதிடர் குறித்து கொடுத்துள்ள நேரத்தில் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இதனால் வழக்கமாக அதிகாலையில் நடைபெறும் சிறப்புக் காட்சிகளின் நேரம் மாற்றப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்