சிவாஜி கணேசன் பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் மரியாதை!
தமிழக முதல்வர் ஸ்டாலின் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97ஆவது பிறந்தநாளான இன்று(அக்டோபர் 1), அடையாறில் உள்ள சிவாஜி கணேசனின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்