மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்?

2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.

தொடர்ந்து படியுங்கள்

சிவகங்கை: காங்கிரசுக்குள் எதிர்ப்பு, அதிமுகவின் வேகம்… கார்த்தியை கரையேற்றும் அமைச்சர்கள்!

15 லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட சிவகங்கை தொகுதியில் களம் பல வித்தியாசமான பரபரப்புகளுக்கு மத்தியில் கடும் போட்டியில் இருந்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கருப்பு பலூன்: எடப்பாடிக்கு எதிராக பன்னீர் தரப்பு ஆர்ப்பாட்டம்!

எடப்பாடி பழனிசாமி வருகையை கண்டித்து இன்று (மார்ச் 11) ஓபிஎஸ் தரப்பினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: எந்தெந்த மாவட்டங்களில் கன மழை?

தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும்.

தொடர்ந்து படியுங்கள்

“அரசை விட தனியார் நிறுவனங்கள் நல்ல சம்பளம் தரும்” – உதயநிதி ஸ்டாலின்

அரசை விட  தனியார் நிறுவனங்களில் அதிக ஊதியம் தரப்படுவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தொடர்ந்து படியுங்கள்

மழைநீர் கால்வாயில் உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை!

சிவகங்கையில் பிறந்து 2 நாளே ஆன பச்சிளம் குழந்தையை மழை நீர் கால்வாயில் வீசி சென்ற குழந்தையின் தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

வளர்ப்பு நாயைக் கொன்றதாக ட்வீட்: எச்.ராஜாவை விசாரிக்க உத்தரவு!

வளர்ப்பு நாயைக் கொன்றதாக ட்விட்டரில் பதிவிட்ட எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்