மருது சகோதரர்கள் குருபூஜை: மாஸ் காட்டிய ஓ.பி.எஸ்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருது சகோதாரர்களின் 221 வது குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்வில் சமுதாய தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

சேலம், சிவகங்கையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

சிவகங்கையில் சோதனை நடந்த அதே நேரத்தில், சேலம் மாவட்டம் ஏற்காடு மலையடிவார பகுதியில் துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்காக வாடகைக்கு எடுத்த வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்

கச்சநத்தம் மூவர் கொலை: 27 பேர் குற்றவாளிகள்- தண்டனை ஆகஸ்டு 3

மூவர் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட் சேகர் , அக்னி உட்பட 27 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணி!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு, 12 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் வேலை.

தொடர்ந்து படியுங்கள்

சர்ச்சையில் சிக்கிய மற்றொரு அமைச்சர்!

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்