முதல் அமைச்சரவை கூட்டம்: நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன?
கர்நாடாவில் இன்று நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி அறிவித்த ஐந்து முக்கிய வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்