2 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் சூர்யா… காத்திருக்கும் ரசிகர்கள்!
2021 ஆம் ஆண்டுக்கு ஜெய்பீம் படத்துக்கு பிறகு, சூர்யாவின் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை
2021 ஆம் ஆண்டுக்கு ஜெய்பீம் படத்துக்கு பிறகு, சூர்யாவின் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை
இந்த நிலையில், தற்போது சூர்யா – கார்த்தி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் அளிக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தில் சூர்யா பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். அவருடன் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் திஷா பதானி மற்றும் நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இத்திரைப்படம் முதலில் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அதே அக்டோபர் 10 ஆம் தேதி…
வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து நடிகர் அஜித் குமாரின் படங்களை இயக்கி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தவர் இயக்குநர் சிறுத்தை சிவா.
சமூக வலைதளங்களில் #Kanguva ட்ரெண்டிங்கில் உள்ளது. இதற்கு நடுவில் Sizzle என்னும் வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்று ரசிகர்கள் கூகுளில் தேட ஆரம்பித்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளாக சூர்யாவின் படம் திரையில் வெளியாகாத நிலையில் கங்குவா படத்தினை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
‘கங்குவா’ படக்குழு மீண்டும் ஷூட்டிங் செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக திஷா பதானியும், வில்லனாக பாபி தியோலும் நடித்து வருகிறார்.
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தில், நடிகை திஷா பதானியின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்நிலையில் இன்று (ஜனவரி 16) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கங்குவா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் படம் கங்குவா.
தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யுவி கிரியேஷன்ஸ் வம்சி பிரமோத் உடன் இணைந்து சூர்யா நடிக்கும் 42வது திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். படத்தை சிறுத்தை சிவா இயக்கிவருகிறார்.
கடைசிநேர மாற்றமாக, யுவி கிரியேசன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் ஆகிய இரு நிறுவனங்களுமே இணைந்து தயாரிக்கட்டும் என முடிவாகியுள்ளது.