“முதல்வரே என்னை காப்பாத்துங்க” – வீடியோவில் அழுத 9 ஆம் வகுப்பு மாணவி !

முதலமைச்சரே என்னை காப்பாத்துங்க, உங்கள தான் நம்பியிருக்கேன் என்று அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 9 ஆம் வகுப்பு மாணவி கண்ணீர் மல்க கோரிக்கை

தொடர்ந்து படியுங்கள்

“மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” -ஆய்வுக்கு பின் முதலமைச்சர் பேட்டி!

அரசை கேவலப்படுத்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஏதேதோ சொல்வார்கள். மக்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொடர்ந்து படியுங்கள்

நீரில் மூழ்கிய பயிர்கள்: சீர்காழியில் முதலமைச்சர் ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிவாரண உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்

சீர்காழியில் மேக வெடிப்பா? – வானிலை மையம் விளக்கம்!

சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ள நிலையில், அதற்கு மேகவெடிப்பு காரணமில்லை – வானிலை மையம் விளக்கம்

தொடர்ந்து படியுங்கள்

”என்னை யாரும் திரும்பப் பெறக் கேட்கவில்லை”-ஆளுநர் இல. கணேசன்

தமிழக அரசியல் பற்றி இனிதான் படிக்கவேண்டும் என்று பாஜக மூத்த நிர்வாகியும், மணிப்பூர் ஆளுநருமான இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்