33 சதவிகித பாதிப்பு விளைநிலங்களுக்கு நிவாரணம்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

சீர்காழியில் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 33 சதவிகித பாதிப்பு விளைநிலங்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  

தொடர்ந்து படியுங்கள்

புதுச்சேரியிலிருந்து சீர்காழி புறப்பட்டார் முதல்வர்!

கடலூர் மவட்டம் எல்லை ரெட்டி சாவடி பகுதியில் முதல்வருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கு ஒருநிமிடம் மட்டுமே தனது வாகனத்தை நிறுத்திய முதல்வர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்

தொடர்ந்து படியுங்கள்

முதல்வரின் அதிகாலை உத்தரவு: சீர்காழியில் செந்தில் பாலாஜி

இரவுக்குள் சரி செய்யப்படவில்லை எனில் நாளை என்னைக் கேட்கலாம். கஜா புயலின் போது 22 நாட்கள் கழித்து சப்ளை கொடுக்கப்பட்டதையும், இப்போது 24 மணி நேரத்தில் சப்ளை கொடுக்கப்படுவதையும் ஒப்பிட்டுப் பேச முடியாது

தொடர்ந்து படியுங்கள்

சீர்காழியில் பேய் மழை : நீரில் மூழ்கிய வீடுகள்!

ஆற்றின் கரை உடைந்ததால் சூரக்காடு பகுதியில் சுமார் 300 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்