32 வயதில் கதாநாயகி : அனுபவம் பகிர்ந்த ராஜலட்சுமி

நிகழ்ழ்சியில் நாயகி ராஜலட்சுமி பேசுகையில், “இதுவரை ஏறிய எந்த மேடையிலும் நான் பதட்டப்பட்டதில்லை. ஆனால் இது சினிமாவில் எனக்கு முதல் மேடை. நான் முதல் குழந்தை பெற்றபோது பிரசவ வலி எப்படி இருந்ததோ அதேபோன்ற ஒரு அனுபவம் இதில் கிடைத்தது.

தொடர்ந்து படியுங்கள்