இரட்டைக் குழந்தை: சின்மயி வைத்த முற்றுப்புள்ளி!

இரட்டைக் குழந்தை: சின்மயி வைத்த முற்றுப்புள்ளி!

சக பெண் திரைக் கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது தனது குரலை தவறாமல் அழுத்தமாகப் பதிவு செய்து வந்தார். இந்த சமயத்தில்தான் கடந்த ஜூன் மாதம் திடீரென தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தார் சின்மயி.