மாதத்திற்கு ஒருவரை தூக்கிலிடும் சிங்கப்பூர் அரசு: கோபத்தில் மக்கள்!
கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், 31 கிராம் ஹெராயின் கடத்திய குற்றத்திற்காக கடந்த 19 ஆண்டுகளில் முதன்முறையாக சிங்கப்பூர் நாட்டில் பெண் ஒருவர் நேற்று (ஜூலை 28) தூக்கு தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்