தக் லைஃப் : கமல் – சிம்பு மாஸ் லுக்… வைரல் புகைப்படம்!

கமல் ஹாசனின் KH 234 படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்குகிறார். இந்த படத்திற்கு தக் லைஃப் என்று டைட்டடில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

புது பட டிரைலரில் விஷால், சிம்புவை கலாய்த்த சந்தானம்.

சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று (ஏப்ரல் 26) இங்க நான் தான் கிங் படத்தின் டிரைலரை பட குழு வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

14 வருடங்களுக்கு பிறகு… சிம்புவிற்கு ஜோடியான திரிஷா..!

சிம்பு-திரிஷா இருவரும் மீண்டும் சேர்ந்து நடித்து வருகின்றனர். அதுகுறித்த விவரங்களை இங்கே பார்ப்போம்.

தொடர்ந்து படியுங்கள்

#13YearsOfKO: சிம்புவின் காஸ்ட்லி மிஸ்… ‘என்னமோ ஏதோ’ன்னு 13 வருஷம் ஓடிப்போச்சு!

சிம்பு ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்தார்கள். அந்தப் படம் வெளியானபிறகு அந்த வருத்தம் பன்மடங்கானது. காரணம், மிகப்பெரிய ஆக்‌ஷன் படமாக மட்டுமல்லாமல் இளமைத் துள்ளலோடும் ‘கோ’ இருந்தது தான். இன்றோடு (ஏப்ரல் 22)  அந்தப் படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகின்றன.

தொடர்ந்து படியுங்கள்
simbu str 48 villain

திருநங்கையாக நடிக்கும் சிம்பு.. இது நம்ப லிஸ்ட்லயே இல்லயே..?!

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிம்பு ‘மாநாடு’ படத்தின் மூலம், உடல் எடையைக் குறைத்து தரமான கம்பேக் கொடுத்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இப்படம், ரூபாய் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

தொடர்ந்து படியுங்கள்

சிம்புவிற்கான கதையில் நடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன்?… வைரலாகும் புதிய சர்ச்சை!

சிம்புவுக்கு எழுதிய கதையில்தான் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார் என்று அவரது ரசிகர்கள் காட்டமாக பதிவிட்டு வந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

Thug Life: அடுத்தடுத்து வெளியேறும் நட்சத்திரங்கள்… அந்த நடிகர் மட்டும் உறுதியாம்..!

ஆரம்பத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, அபிராமி, நாசர், கவுதம் கார்த்திக் ஆகியோர் நடிப்பதாகக் கூறப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

Thug Life: ஜெயம் ரவி, துல்கருக்கு பதிலா யாரு நடிக்குறாங்கன்னு பாருங்க!

கால்ஷீட் பிரச்சினை காரணமாக சமீபத்தில் இப்படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகினார். தொடர்ந்து ஜெயம் ரவியும் விலகி இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
Simbu praised the Manjummal Boys

மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவை நேரில் பாராட்டிய சிம்பு

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த கமல்ஹாசன், தனுஷ், விக்ரம், உதயநிதி உள்ளிட்டோர் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
simbu joined with thug life

Thug Life: ”வெறித்தன காம்போ” தக் லைஃப் படத்தில் இணையும் முன்னணி நடிகர்?

கமல் – மணிரத்னத்தின் ‘தக் லைஃப் படத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்