கிடுகிடுவென உயரும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் இன்று, 22 கேரட் கொண்ட ஒரு சவரன் தங்கம் ரூ. 400 உயர்ந்து ரூ 45,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 5,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஒரே நாளில் உச்சம்: ’உச்’ கொட்ட வைத்த தங்கத்தின் விலை!

தினசரி உயர்வை சந்தித்து வந்த தங்கம் விலை கடந்த இரு தினங்களாக குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
gold and silver price

உயர்ந்து கொண்டே போகும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் இன்று (பிப்ரவரி 9) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.96 விலை உயர்ந்து ரூ.43,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
gold and silver price

மீண்டும் மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை!

சென்னையில் இன்று (பிப்ரவரி 6) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.42,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

தொடர்ந்து ஏறும் தங்கம் வெள்ளி விலை: கலக்கத்தில் பெண்கள்!

இந்த ஆண்டின் துவக்கம் முதல் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்தவகையில், இன்று (ஜனவரி 7) 24 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.272 விலை உயர்ந்து ரூ.45,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சரியும் தங்கம் விலை:  நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!

சென்னையில் இன்று (நவம்பர் 4) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 72 விலை குறைந்து ரூ. 37,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 28) சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்