gold and silver price today 23-01-2024

தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் இன்று (ஜனவரி 23) ஒரு சவரன் ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
gold and silver price today 22-01-2024

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 22) சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
gold and silver price today 20-01-2024

மீண்டும் 47 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 20) சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.46,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
gold and silver price today 19-01-2024

திடீரென்று உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 19) சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.46,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
gold and silver price today 13-01-2024

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 13) சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
gold and silver price today 12-01-2024

திடீரென்று உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 12) சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
gold and silver price today 11-01-2024

நெருங்கும் பொங்கல்… தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 11) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்