தேவர் சிலைக்கு வெள்ளிக் கவசம் வழங்கும் பன்னீர்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் இதர சுப நாட்களில் வெள்ளி கவசம் அணிவிக்கும் பொருட்டு 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளிக் கவசம் வழங்கப்படும்.

தொடர்ந்து படியுங்கள்