கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பு மசோதா நடைமுறையாவது சாத்தியமா? தமிழ்நாட்டின் நடைமுறை என்ன?
கர்நாடகா அமைச்சரவை ஜூலை 15 ஆம் தேதி ஒப்புதல் அளித்த மசோதா ஒன்று இன்று நாடு முழுதும் பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. இந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்ட பின்னரும் அதன் மீது எழுந்த விவாதங்கள் நின்றபாடில்லை.
தொடர்ந்து படியுங்கள்