கர்நாடக தேர்தலில் திருப்பம்… வடகர்நாடகா முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாகிறதா? சரிகிறதா பாஜகவின் கோட்டை?
கர்நாடகாவில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே நடக்கும் அனல் பறக்கும் தேர்தலில் பல திருப்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன. குறிப்பாக வட கர்நாடகாவில் நடந்துள்ள மாற்றம் பாஜக தலைமையை அதிர்ச்சியடைய வைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்