மனநலம் பாதித்த முதியவரை சித்தராக மாற்றிய கும்பல்: ஆளே மாறிய முதியவர்!

சித்தர் என சித்தரித்து பொதுமக்கள் வழிபட்ட மனநலம் பாதித்த முதியவர் தற்பொழுது பூரண குணமடைந்து காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்