தென்னாப்பிரிக்காவை சுருட்டி தொடரை வென்றது இந்தியா!
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்றது. ஏற்கெனவே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அவ்வணிக்கு எதிரான டி20 கோப்பையையும் வென்று கொடுத்திருந்தது.
தொடர்ந்து படியுங்கள்