டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மாண்டஸ் புயல் காரணமாக கடந்த டிசம்பர் 9 விடுமுறை அளித்ததை ஈடு செய்யும் வகையில் சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும்.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லி பெண் கொலை: விசாரணையில் நண்பர்கள் புதிய தகவல்!

இதைத் தொடர்ந்து முதுகுத்தண்டு வலி, தோள்பட்டை வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், முகத்தில் சில காயங்கள் இருந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஷ்ரத்தா கொலை – சந்தேகம் வந்தது எப்படி?: தந்தை பேட்டி!

கொலை தொடர்பான விவகரங்கள் கேட்க அவ்வளவு கஷ்டமாக இருந்தது. கொலை செய்யப்பட்ட அந்த குடியிருப்புக்குள் செல்லும் போது திகிலூட்டும் வகையில் இருந்தது

தொடர்ந்து படியுங்கள்

“ஒருநாள் இது நடக்கும்” : இறப்பதற்கு முன் ஷ்ரத்தா

ஷ்ரத்தாவின் நண்பரான ரஜத் சுக்லா என்பவர், கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக ஷரத்தா என்ன மனநிலையில் இருந்தார் என்பது குறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்