update kumaru today November 11

சிறை அனுபவங்கள் புக் ரிலீஸ்: அப்டேட் குமாரு

துணிக்கடையில ஒரு குழந்தைக்கு ட்ரெஸ் எடுக்க 3 நிமிஷம்.
ஒரு பையனுக்கு ட்ரெஸ் எடுக்க 30 நிமிஷம்.
அதுவே ஒரு பொண்ணுக்கு ட்ரெஸ் எடுக்கணும்னா ஒரு மாசமே தேவைப்படுது

தொடர்ந்து படியுங்கள்
2000 notes exchange date

வங்கிகளில் ரூ.2000 நோட்டை மாற்ற இன்றே கடைசி நாள்!

ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் காலக்கெடு முடிகிறது.

தொடர்ந்து படியுங்கள்
minister periyakaruppan says ration shop tomato

“500 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை” – பெரியகருப்பன்

தமிழகம் முழுவதும் நாளை முதல் 500 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
manipur women dmk parliament notice

மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்!

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பழங்குடியினர் அந்தஸ்து கேட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் கடந்த மே 3-ஆம் தேதி பேரணி நடத்தினர். இந்த பேரணியின் போது இரு சமூகங்களுக்கிடையேயும் கலவரம் ஏற்பட்டது. வீடுகள், கடைகள் தீ வைக்கப்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு இணைய சேவை துண்டிக்கப்பட்டது. 100 நாட்களுக்கும் மேலாக மணிப்பூரில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
manipur women naked paraded

மணிப்பூரில் கொடூரம்: நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட பெண்கள்!

மணிப்பூர் மாநிலத்தில் குகி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை” – அமைச்சர் பெரியகருப்பன்

தக்காளி விலையேற்றம் தொடர்ந்து நீடிக்குமானால் நியாயவிலைக்கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பண் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“டாஸ்மாக் வருவாய் அரசுக்கு அத்தியாவசிய தேவை” – ஐ.பெரியசாமி

தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் அரசுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ளது என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: முதல்வருக்கு ஆம்னி பேருந்து சங்கம் கடிதம்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்”: ராமதாஸ்

தமிழ் மொழியில் கடைகளுக்கு பெயர் வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்