Do not start shooting until further notice: tamil film producers council

மறு அறிவிப்பு வரும் வரை படப்பிடிப்புகளை தொடங்க வேண்டாம் : தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

புதிய திரைப்படங்களின் படப்பிடிப்புகளை மறு அறிவிப்பு வரும் வரை தொடங்க வேண்டாம் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

நடிகர் விஜய்யை தெரியும்… முதல்வர் ஸ்டாலினை தெரியாது!- சென்னையில் மனுபாக்கர் ஓபன் டாக்!

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மனு பாக்கருக்கு ஏர் பிஸ்டல் பரிசாக வழங்கப்பட்டது. இதன்பிறகு மாணவர்களுடன் கலந்துரையாடிய  அவரிடத்தில்  தமிழக பிரபலங்களை பற்றி தெரியுமா ? என்கிற கேள்வி  கேட்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

“விடாமுயற்சி” கலை இயக்குனர் மறைவு: சோகத்தில் படக்குழு!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் விடா முயற்சி.

தொடர்ந்து படியுங்கள்

சுசி கணேசனின் ’தில் ஹை கிரே’: ஆடியோ டீசர் ஸ்பெஷல் என்ன?

டொராண்டொ சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் சார்பாக இயக்குனர் சுசி கணேசனின் தில் ஹை கிரே திரைப்படம் தேர்வாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
arjun aishwarya rajesh movie

அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் முதல் படம்!

அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘தீயவர் குலைகள் நடுங்க’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

லியோ: விஜய் ரசிகர்களுக்கு லோகேஷ் கொடுத்த அப்டேட்!

லியோ படத்தில் விஜய் தொடர்பான படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்து விட்டதாக அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பிரசாந்த் நீல்-ஜூனியர் என்டிஆர்…படப்பிடிப்பு எப்போது?

ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ள 31 ஆவது படத்தை ‘கே.ஜி.எஃப்’ படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்தப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்கும் என்ற அறிவிப்பு இன்று(மே20) வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

முத்தையா முரளிதரன் பயோபிக்: விஜய் சேதுபதிக்கு பதிலாக மதுர் மிட்டல்

இலங்கை கிரிக்கெட் வீரரும் தமிழருமான முத்தையா முரளிதரன் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்யப்பட்டு 2020ஆம் ஆண்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்