தமிழர்களிடம் மன்னிப்பு : மத்திய அமைச்சர் ஷோபா மீதான வழக்கு ரத்து!
மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மன்னிப்புக் கோரிய நிலையில், அவர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 5) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மன்னிப்புக் கோரிய நிலையில், அவர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 5) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்பதில் சில சிக்கல்கள் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்“தமிழர்களிடம் செய்தியாளர் சந்திப்பில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும்” என தமிழ்நாடு அரசு இன்று (ஆகஸ்ட் 7) தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ’தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர் தான் காரணம்’ என்று கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. […]
தொடர்ந்து படியுங்கள்“பெங்களூரு கஃபே வெடிகுண்டு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம்” என்று பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 22) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்“பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்புக்கு தமிழர்கள் தான் காரணம்” என்று பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலேஜே மீது கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 20) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இதுபோன்ற கருத்துக்களை மத்திய அமைச்சர் பேசியிருப்பது நாட்டில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும்.
தொடர்ந்து படியுங்கள்பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜேவுக்கு, தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் வந்து பெங்களூரு கஃபே ஓட்டலில் வெடிகுண்டு வைத்துள்ளார் என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பேசியதற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 19) கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்