மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!

இந்நிலையில் தற்போது மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட திட்டங்களுக்கு 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்
Shivdas Meena Inspection in Nemmeli

நெம்மேலி குடிநீர்: மேலும் 9 லட்சம் பேர் பயனடைவார்கள் – சிவ்தாஸ் மீனா

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை நேற்று திடீரென்று ஆய்வு செய்த  தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, இந்தப் புதிய திட்டத்தால் மேலும் ஒன்பது லட்சம் பேர் பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்