ஓய்வை அறிவித்த ஷிகர் தவான் : காரணம் என்ன?

இதை தொடர்ந்து, மகனை ஆயிஷா முகர்ஜி ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்றார். மகனை பார்க்கவோ, பேசவோ கூட ஆயிஷா முகர்ஜி அனுமதிக்கவில்லை. நீதிமன்றம் வரை சென்று தான் ஷிகர் தவான் தனது மகனை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
Learned a lot from young players

இளம் வீரர்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன்: உண்மையை உடைத்த ஷிகர் தவான்

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஷிகர் தவான், “பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஈகோ பிரச்சனை சாதாரணமானது: ஷிகர் தவான்

முன்னதாக இந்திய அணி நலனுக்காக நீங்கள் இருவரும் ஒரே பாதையில் நடக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து ரோகித் – விராட் ஆகிய இருவரும் ஒரே கோட்டில் பயணிக்க துவங்கியதாக ஆர் ஸ்ரீதர் தெரிவித்திருந்தார்.அந்த வகையில் ஒரு கட்டத்தில் ஈகோ பிரச்சனை இருந்தாலும் நாளடைவில் அதுவே அவர்களிடையே அன்பாக மாறியதாக ஷிகர் தவான் சொல்லாமல் சொல்லியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ரிஷப் பண்ட் விபத்து: ஷிகர் தவான் கொடுத்த அட்வைஸ்!

இந்திய அணி கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்துக்குள்ளானதை அடுத்து சக கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ரிஷப் பண்டுக்கு அறிவுரை கூறும் பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கபில் தேவாக மாறிய பாண்டியா – ரவி சாஸ்திரி

இந்திய அணியின் டி20 கிரிக்கெட் கேப்டன் பாண்ட்யா கபில் தேவ் போல சிறப்பாக டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறார் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்