ஆவணி மாத நட்சத்திர பலன் – உத்திராடம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு நீடிக்கும். மேலிடத்தின் பாராட்டு கிட்டும். மறைமுக எதிரிகளிடம் எச்சரிக்கை தேவை. கலைஞர்கள், படைப்பாளிகள் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Avani Month Star Benefit - Puradam!

ஆவணி மாத நட்சத்திர பலன் – பூராடம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

புதிய பொறுப்புகள் அதிகரித்தாலும் அதற்கு ஏற்ப உயர்வுகளும் கிட்டும். மேலதிகாரிகளிடம் பேசும்போது வீண் சலிப்பைத் தவிருங்கள்.  

தொடர்ந்து படியுங்கள்
Avani Month Nakshatra Benefit - moolam! (From 17.8.2024 to 16.9.2024)

ஆவணி மாத நட்சத்திர பலன் – மூலம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

தொழிலமைப்பில் அவசர முதலீடுகள் தவிருங்கள். வர்த்தகக் கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்துங்கள். அரசியல் சார்ந்து உள்ளவர்கள் தேவையற்ற வாக்குறுதிகளைத் தவிருங்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Avani Month Nakshatra Palan - kettai (From 17.8.2024 to 16.9.2024)

ஆவணி மாத நட்சத்திர பலன் – கேட்டை! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் நடக்கும். எதிர்பார்த்த பொருள் வரவு நிச்சயம் உண்டு.

தொடர்ந்து படியுங்கள்