“சோனியா காந்திக்கு நன்றி கடன்பட்டுள்ளோம்” : சசிதரூர்

காங்கிரஸ் கட்சி வரலாற்றில் கால் நூற்றாண்டு காலம் கட்சிக்கு தலைமை தாங்கிய நமது தலைவர் சோனியா காந்திக்கு ஈடுசெய்ய முடியாத நன்றிகடன் பட்டுள்ளோம் என்று சசிதரூர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”யார் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ்க்கு தான் அந்த வெற்றி சேரும்” – சசிதரூர்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ்க்கு தான் அந்த வெற்றி சேரும் என்று சென்னையில் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சசி தரூர் சென்னை வருகை: ஆள் திரட்டும் கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்தலில் கேரளாவைச் சேர்ந்த சசி தரூரும்  கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவும் போட்டியிடுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் தலைவர் தேர்தல் : சசிதரூர் எம்.பி போட்டி!

காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் தேர்தலில் கேரளாவைச் சேர்ந்த திருவனந்தபுரம் எம்.பி சசிதரூர் போட்டியிடுவது உறுதி.

தொடர்ந்து படியுங்கள்