வசூல் : பதானை முறியடித்த ஜவான்!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான முதல்நாள் உலகம் முழுவதும் 129 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தி சினிமாவில் முதன்முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, தீபிகா படுகோனே,விஜய் சேதுபதி, யோகி பாபு, ப்ரியாமணி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு  அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் நேற்று உலகம் […]

தொடர்ந்து படியுங்கள்
Learned a lot from young players

இளம் வீரர்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன்: உண்மையை உடைத்த ஷிகர் தவான்

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஷிகர் தவான், “பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
pathan movie censor

காவி உடை : சிக்கலில் பதான் சென்சார்!

எத்தனை காட்சிகளை நீக்க வேண்டும், மாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது தணிக்கைகுழுவின் உரிமை. அவர்கள் திருத்தப்பட்ட பதிப்பைப் பார்த்த பின்னரே வெளியிட முடியும். பாடலில் இடம்பெற்றுள்ள காவி நிறத்தை நீக்கச்சொல்லுமாறு மத்திய அரசிடமிருந்து தணிக்கை குழுவுக்கு  அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தால் அது தவறான நடவடிக்கை

தொடர்ந்து படியுங்கள்