Astra Award 2024 for Jawan

Video : ஹாலிவுட் விருதுக்கு ’ஜவான்’ பரிந்துரை : அட்லீ பெருமிதம்!

ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் ஆஸ்ட்ரா விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை, கௌரி கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வழங்க, ஷாருக் கானின் நடிப்பில், அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
ashwin predictions ipl 2024 mini auction

IPL2024: இந்த தமிழக வீரர் 10 கோடிக்கு மேல ஏலம் போவாரு… பிரபல வீரரின் கணிப்பு உண்மையாகுமா?

ஐபிஎல் மினி ஏலம் இன்று (டிசம்பர் 19) மதியம் 2.30 மணிக்கு துபாய் கோகோ கோலா அரங்கத்தில் நடைபெறுகிறது. மல்லிகா சாகர் முதல்முறையாக ஏலத்தை நடத்தவுள்ளார். இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஆடி  வருபவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழக வீரர் ஒருவர் 10 கோடிக்கு மேல் ஏலம் போவார் என தெரிவித்துள்ளார். அவரின் கணிப்பின் படி பஞ்சாப் அணியால் சமீபத்தில் கழட்டி விடப்பட்ட தமிழக வீரர் ஷாருக்கான் தான் […]

தொடர்ந்து படியுங்கள்

கனவு,காதல், போராட்டம்.. ஷாருக்கானின் “டன்கி” ட்ரெய்லர் எப்படி?

இந்த படத்தில் ஷாருக்கானுடன் நடிகை டாப்ஸி பன்னு மற்றும் நடிகர் விக்கி கௌசல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் டன்கி படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து படியுங்கள்

ஷாருக்கானின் “டன்கி” ட்ரெய்லர் வெளியீடு எப்போது?

ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் ஷாருக்கான் பிரபல ஹிந்தி இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் “டன்கி” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Jawan Movie Audio launch pre-release Event in ChennaiJawan Movie Audio launch pre-release Event in Chennai

”மரண மாஸ் அட்லி.. என் பையன் அனிருத்”- ஷாருக்கான் கலக்கல் பேச்சு!

அதனால் தமிழ்நாட்டில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய ஷாருக்கான்,

தொடர்ந்து படியுங்கள்

’ஜவான்’ முன் வெளியீட்டு விழா: சென்னை வந்தார் ஷாருக்கான்

ஜவான் படத்தின் முன் வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 30) சென்னையில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள நடிகர் ஷாருக்கான் தற்போது சென்னை வந்துள்ளார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா உள்ளிட்ட […]

தொடர்ந்து படியுங்கள்