டிரைவர் ஷர்மிளா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

கோவையில் பெண் ஓட்டுநர் என பிரபலமான ஷர்மிளா மீது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
jagan mohan reddy sister ys sharmila joins congress

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி தலைவருமான ஷர்மிளா இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

”மகள்‌ ஷர்மிளா”: புதிய காரை பரிசாக வழங்கி கமல்ஹாசன் வாழ்த்து!

தனது பண்பாட்டு மையம் சார்பில் இன்று (ஜூன் 26) பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு புதிய கார் ஒன்றினை பரிசாக வழங்கி கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஷர்மிளா பணி நீக்கம்: போனில் தொடர்பு கொண்டு உறுதியளித்த கனிமொழி

வேலையில் இருந்து இன்று (ஜூன் 23) நீக்கப்பட்ட நடத்துனர் ஷர்மிளாவுக்கு, வேறு வேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாக கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
kovai lady driver sharmila

வானதி – கனிமொழி : வேலையைவிட்ட ஓட்டுநர் ஷர்மிளா – என்ன நடந்தது?

இவர் ஒட்டிச்சென்ற பேருந்தில் இன்று (ஜூம் 23) காலை திமுக எம்.பி கனிமொழி பயணம் செய்தார். ஷர்மிளாவை பாராட்டிய கனிமொழி அவரிடம் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் பரவியது.

தொடர்ந்து படியுங்கள்