SHARE MARKET : உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை – கவனம் செலுத்த வேண்டிய நிறுவனங்கள் என்னென்ன?

SHARE MARKET : உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை – கவனம் செலுத்த வேண்டிய நிறுவனங்கள் என்னென்ன?

இந்திய சந்தையில் சில்லறை முதலீட்டாளர்கள் எஃப்&ஓ மற்றும் இன்ட்ரா-டே பிரிவுகளில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருவதால், மிட் மற்றும் ஸ்மால்கேப் நிறுவன பங்குகளில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர்.

Share Market: தொடர் சரிவில் பங்குச்சந்தை: ஃபோகஸ் செய்ய வேண்டிய பங்குகள் என்னென்ன?

Share Market: தொடர் சரிவில் பங்குச்சந்தை: ஃபோகஸ் செய்ய வேண்டிய பங்குகள் என்னென்ன?

அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலை காரணமாக அமெரிக்க பங்குச் சந்தை குறியீடுகள் Nasdaq, Dow Jones கடுமையாக சரிந்து உலக பங்குச் சந்தைகளின் வளர்ச்சியை நிர்மூலமாக்கியுள்ளது. மேலும் ஆசிய பங்குச் சந்தை உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

ஆரம்பமே இப்படியா? கடும் வீழ்ச்சியில் பங்குச்சந்தை!

ஆரம்பமே இப்படியா? கடும் வீழ்ச்சியில் பங்குச்சந்தை!

இந்திய பங்குச் சந்தை கடந்த 8 வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை கடும் சரிவை சந்தித்தன.

share market : வார இறுதி நாள்…  உயர்வுடன் தொடங்கிய பங்கு சந்தை!

share market : வார இறுதி நாள்… உயர்வுடன் தொடங்கிய பங்கு சந்தை!

சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் திங்களன்று அதன் வரிக்கு பிந்தைய லாபம் (PAT) இந்த ஜூன் காலாண்டில் 200 சதவீதம் உயர்ந்து 302 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ள நிலையில், சுஸ்லான் எனர்ஜி பங்கு அதன் தொடர்ந்து உயர்ந்து வியாழக்கிழமை வர்த்தகத்தில் 62.01 ரூபாயில் முடிவடைந்தது.

Share Market: வார இறுதி நாள்… பங்குகளின் நிலை என்ன?

Share Market: வார இறுதி நாள்… பங்குகளின் நிலை என்ன?

இந்திய பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமை இன்ட்ரா-டே வர்த்தகம் சரிவுடன் முடிந்தது.

Share Market: The Indian stock market began to decline!

Share Market: வார முதல் நாள்… கவனம் குவியும் பங்குகள் இவைதான்!

கடந்த வாரம் முழுவதும் இந்திய பங்குச்சந்தை பெஞ்ச்மார்க் குறியுடுகள் தொடர்ந்து மூன்றாவது வார வளர்ச்சியைக் கொடுத்தன.

Share Market: Sensex and Nifty higher on weekend day!

Share Market: வார இறுதி நாள்… எந்த பங்குகள் உயரும்?

ஏற்ற, இறக்கத்தில் இருந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வார இறுதி நாளான இன்று (ஜூன் 21) சற்று உயர்ந்தது.

Share Market : உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை!

Share Market : உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை!

வியாழக்கிழமை வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் உயர்வுடன் திறக்கப்பட்டன. சென்செக்ஸ் 397.92 புள்ளிகள் உயர்ந்து 77,004.49 ஆகவும்.நிஃப்டி 115.65 புள்ளிகள் உயர்ந்து 23,438.60 புள்ளியிலும் தொடங்கியது.

share market: பிரதமர் வீடு கட்டும் திட்டம்… சிமெண்ட் பங்குகள் உயர்வு!

share market: பிரதமர் வீடு கட்டும் திட்டம்… சிமெண்ட் பங்குகள் உயர்வு!

ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3 வது முறையாக பதவி ஏற்றதன் காரணமாக, நேற்று (ஜூன் 10)  திங்கள்கிழமை வர்த்தகத்தில் இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் 77 ஆயிரம் புள்ளிகளை தாண்டி புதிய உச்சத்துடன் காலையில் தொடங்கின.