ரஞ்சி கோப்பை: தமிழ்நாட்டை வீழ்த்தி… 47-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை
மும்பை – தமிழ்நாடு அணிகள் இடையிலான அரையிறுதி போட்டியில், தமிழ்நாடு அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மும்பை – தமிழ்நாடு அணிகள் இடையிலான அரையிறுதி போட்டியில், தமிழ்நாடு அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வரும் 2024 ஐபிஎல் தொடரை முன்னிட்டு இன்று (டிசம்பர் 19) நடைபெற்ற ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 6 வீரர்களை வாங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஏலத்திற்காக ரூ.31.4 கோடியை கையில் வைத்திருக்கும் சென்னை அணி ஆரம்பம் முதலே முக்கிய வீரர்களை எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்டி20 உலகக்கோப்பையில் விளையாடாதது எனக்கு மிகப்பெரிய பின்னடைவு. ஒவ்வொரு வீரரும் உலக கோப்பையில் விளையாடிய வெல்ல வேண்டும் என்பதேயே கனவாக வைத்திருப்பார்கள். இம்முறை நான் தேர்வாகவில்லை, இருந்தாலும் பரவாயில்லை.
தொடர்ந்து படியுங்கள்மூன்று போட்டிகள் கொண்ட 50 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான முதல் நாள் போட்டி இன்று (அக்டோபர் 6) தொடங்கியுள்ளது. இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் 13 ஆவது ஓவரில் 46 ரன்கள் எடுத்திருந்த தென் ஆப்பிரிக்கா அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்