71வது பிறந்தநாள்: விஜயகாந்தை நேரில் கண்ட தொண்டர்கள் உற்சாகம்!

பல மாதங்களுக்கு பிறகு விஜயகாந்த் தொண்டர்களை இன்று சந்தித்த நிலையில், தே.மு.தி.க. அலுவலகமே இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காட்டு யானைகளுடன் களமிறங்கும் விஜயகாந்தின் வாரிசு!

விஜயகாந்த் மகன்  சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் நேற்று (ஜூலை 15) துவங்கியது.

தொடர்ந்து படியுங்கள்