ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி : என்ன ஆச்சு?

ஷாருக்கான் உடல்நிலை குறைபாடு காரணமாக அகமதாபாத்தில் இருக்கும் ஓர் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஷாருக்கானை தொடர்ந்து…. பாக்ஸ் ஆபிஸில் ரன்பீர் கபூர் சாதனை!

அனிமல் படத்தில் அதிக வன்முறைகள் காட்சிகள்  இருந்ததால் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் அனிமலின் வசூல் வேட்டை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

இந்திய சினிமாவில் தொடரும் ஷாருக்கான் சாதனைகள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் 4வது இடத்தையும், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படம் 6வது இடத்தையும் பிடித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
salman khan tiger 3 promo released

Tiger Ka Message: சல்மான் கானின் “TIGER 3” ப்ரோமோ வெளியானது!

லோகேஷ் கனகராஜனின் LCU படங்களுக்காக கோலிவுட் ரசிகர்கள் எந்த அளவிற்கு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்களோ.. அதேபோல யஷ் ராஜ் ஃபிலிம்ஸின் SPY UNIVERSE படங்களுக்கு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
vijay express cute wishes

மாறி மாறி ’லவ் யூ’ சொன்ன மாஸ் நடிகர்கள்!

ஜவான் திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை பெற்றதற்கு அப்படத்தின் கதாநாயகன் ஷாருக்கானுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
jawan 2nd single released tomorrow

ஜவான் 2வது சிங்கிள்: காதலில் உருகும் ஷாருக்கான் – நயன் தாரா

ஜவான் படத்தின் இரண்டாம் சிங்கிள் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜவான் ரிலீஸ் கவுண்டவுன் தொடங்கியது!

தனது நடிப்பில் வெளியாக உள்ள ஜவான் திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதியின் 30 நாள் கவுண்டன் போஸ்டரை இன்று (ஜூலை 7) வெளியிட்டுள்ளார் நடிகர் ஷாரூக்கான். 

தொடர்ந்து படியுங்கள்

ரம்ஜான்: மகனுடன் ரசிகர்கள் முன் தோன்றிய ஷாருக்கான்

தங்களது விருப்பத்திற்குரிய நடிகரை காண்பதற்காக மணிக்கணக்கில் காத்திருந்தனர். இதனை தொடர்ந்து, ரசிகர்களை பார்க்க நடிகர் ஷாருக் கான் வீட்டு பால்கனிக்கு வந்தார். வெண்ணிற டி-சர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் என எளிய உடையில் தோன்றினார்.

தொடர்ந்து படியுங்கள்