8 ஆண்டுகளுக்கு பிறகு புகார் ஏன்?- சித்திக் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கேள்வி!
உச்சநீதிமன்றத்தில் சித்திக்குக்காக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி ஆஜர் ஆனார். சம்பவம் 8 ஆண்டுகளுக்கு பிறகு, புகார்தாரர் புகாள் அளிப்பதால் உள்நோக்கம் இருப்பதாக ரோத்கி வாதாடினார்.
தொடர்ந்து படியுங்கள்